About Us

கோதன்பர்க் தமிழ் சங்க செயல்பாடுகள்:

ஸ்வீடன் நாட்டின் கோதன்பர்க் நகரம் மற்றும் அதன் சுற்றியுள்ள சிறுநகரங்களில் பணி, தொழில் மற்றும் கல்வி நிமித்தமாக குடியமர்ந்திருக்கும் தமிழ் சமூகத்தை ஒருங்கிணைக்க இச்சங்கம் நிறுவப்பட்டுள்ளது.

  • எந்த வித அரசியல், சாதி, மத மற்றும் சமய தொடர்பற்ற அமைப்பாக இச்சங்கம் விளங்கும்.
  • தமிழர் பாரம்பரியம், பண்பாடு, கலாச்சாரம் மற்றும் முத்தமிழின் (இயல் , இசை , நாடகம்) சிறப்பை வருங்கால சந்ததியரிடம் வளர்க்கும் விதமாக அமையும்.
  • கலை நிகழ்ச்சிகள்,விளையாட்டு மற்றும் பொழுதுபோக்குகள் உட்பட பல திறமைகளை ஊக்குவிப்பதற்கான தலமாக இச்சங்கம் அமையும்.
  • யாதும் ஊரே யாவரும் கேளிர் என அண்டமெங்கும் உலவியுள்ள நமது தமிழர்களை ஒருங்கிணைக்க முற்படும் அமைப்பாகவும் இயங்கிவரும்.

கோதன்பர்க் நகரில் ஓர் சமூகமாய் ஒன்றுபட்டு வளர சங்கத்தின் செயல்பாடுகளில் பங்கு கொண்டு ஆதரவு நல்க அனைத்து தமிழ் உள்ளங்களையும் அன்புடன் வரவேற்கிறோம்.

நன்றி,

சங்க குழுவினர்.

GOTHENBURG TAMIL SANGAM Mission :

The Tamil Sangam is established to integrate Tamil community living in Gothenburg, Sweden. The core objective is to “Preserve and Nurture the Tamil Language, Culture and Arts” in Gothenburg among the future generations. Thus born the “GOTHENBURG TAMIL SANGAM”, as a Non-Profit Organisation with no Religious or Political alignment.

Vision:

  • Enable individual contribution towards training Children in language, music, musical instruments, lecture on epics etc.
  • Organize activities and competitions in the field of literature (iyal), music (isai) and drama (nadagam), to encourage and groom local talents, including Sports and Recreations.
  • Facilitation of Tamil events like Pongal, Tamil New Year, etc.
  • To encourage the study of Tamil language through various collections of books, journals and magazines in our Tamil Sangam Web portal.

On behalf of Tamil Sangam, this is an invitation to all Tamil families to join (membership) and contribute to the growth of Tamil Sangam in Gothenburg.


Notice

Advertisment

Registration