FAQ

Frequently asked question

கோதன்பர்க் தமிழ்ச்சங்கம் ஏன் எதற்கு ?
Why do we need Tamil Sangam ? What is the purpose of Gothenburg Tamil Sangam (GTS)    
 • இயல் இசை நாடகம் போன்ற கலைகளால் தமிழின் இளமையை வளமூட்ட
 • மேற்கு ஸ்வீடெனில் வளரும் நம் குழந்தைகளுக்கு தமிழ் மொழியை கற்பிக்க அவர்களிடம் நம் தமிழ் கலாச்சாரத்தை நினைவூட்ட வளர்க்க
 • மேற்கு ஸ்வீடெனில் குறிப்பாக வஸ்திரா கோட்லாண்டு மாகாணத்தில் வசிக்கும் தமிழ் பேசும் மக்களை ஒன்றிணைக்க அவர்களின் சமுதாய கலாச்சார தொழில் சார்ந்த விஷயங்களில் உதவ
 • நம் குறிக்கோளை ஒட்டியே பயணிக்கும் இதர சங்கங்களின் தொடர்புகளை(மலையாள , கன்னட , தெலுங்கு) வளர்க்க மற்றும் அவர்களுடன் தேவையான விஷயங்களில் ஒன்று சேர்ந்து செயல்பட
 • சமுதாய நலனில் முற்பட
 • To promote Culture and Heritage of Tamil like Iyal, Isai and Naatakam
 • To Provide a platform for our children to learn and perform in Tamil and thus promote the language and culture.
 • To integrate the Tamil Speaking Population in Vastra Gotaland Region and secure social, cultural and business benefits for the individuals.
 • Establish relationship with other associations who have similar intent and leverage each other for experiences and benefits.
 • Execute CSR Initiatives.
உலகில் தமிழ்ச்சங்கங்கள் உள்ளனவா ?
Are there any Tamil Sangams across the World?
 • சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பாண்டிய மன்னர்களால் தமிழ் சங்கங்கள் தோற்றுவிக்க பட்டன . இன்று தமிழ் குடி உலகெங்கும் பரவி உலகின் பல மூலைகளிலும் தமிழ்ச்சங்கங்களை நிறுவுகின்றன. மிச்சிகன், டென்வர் , கொலம்பஸ் ஸ்டோக்ஹோல்ம் போன்ற தமிழ்ச்சங்கங்கள் நன்கு பணியாற்றுகின்றன
 • Establishing Tamil Sangam and developing Tamil has always been there from Sangam Era. You would have heard about the first three sangams established by kings and poets who patronized Tamil. The grammar and literature that we have today is by virtue of the Third Tamil Sangam established in Madurai in BC.
 • Today we have multiple Tamil Sangams across the world. To name a few Michigan Tamil Sangam, Denver Tamil Sangam, Columbus Tamil Sangam , Stockholm Tamil Sangam are quite popular.
ஸ்வீடனின் எந்த பகுதியை கோதன்பர்க் தமிழ்ச்சங்கம் பிரதிபலிக்கிறது ?
Which region does GTS Covers ?
 • வஸ்திரா கோட்லாண்டு மாகாணத்தில் வசிக்கும் தமிழ் பேசும் மக்களை பிரதிபலிக்கிறது
 • Vastra Gotaland Region
கோதன்பர்க் தமிழ்ச்சங்கம் ஸ்வீடன் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டதா ?
Is GTS registered with SKATT ?
 • ஆம், கோதன்பர்க் தமிழ்ச்சங்கம் ஸ்வீடன் அரசின் அங்கீகார என்னை பெற்றுள்ளது
 • Yes. It has a Organization Number.
கோதன்பர்க் தமிழ்ச்சங்கம் ஒரு தொண்டு நிறுவனமா ?
Is it a Non Profit Organization?
 • ஆம், கோதன்பர்க் தமிழ்ச்சங்கம் எந்த ஒரு நிலையிலும் லாப நோக்கில் செயல் படாது
 • Yes. Its called IDEELA FÖRENINGAR in Sweden
கோதன்பர்க் தமிழ்ச்சங்கத்திற்கு வங்கி பரிமாற்ற என் உள்ளதா ?
Does GTS have a bank account?
 • ஆம் , கோதன்பர்க் தமிழ்ச்சங்கத்திற்கு பேங்க் கிரோ மற்றும் ஸ்விஸ் எண் உள்ளது . இன்னும் சில நாட்களில் இவ்வெண்கள் இப்பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்படும்
 • Not as on 1st Dec 2017. We are in the process of creating one
யார் கோதன்பர்க் தமிழ்ச்சங்கத்தின் அலுவல் பணியாளர்கள்?
Who are the office bearers of GTS
 • 19 ஆர்வம் மிகுந்த முயற்சியாளர்களால் இச்சங்கம் தோற்றுவிக்க பட்டு உள்ளது
 • சுந்தர் சங்கரலிங்கம் - தலைவர்
  ஆனந்த் அந்தோணி - துணை தலைவர்
  அருணா ராமலிங்கம் - பொருளாளர்
  பிரவின் கார்த்திக் ரவி சந்திரன் - செயலாளர்
  யாசர் ராவுத்தர்
  வனிதா சுகவனேஷ்
  செந்தில்குமார் ராதாகிருஷ்ணன்
  சுந்தர் பழனி
  சரவணகுமார் சுப்ரமணியன்
  ஹெர்மஸ் ஜெயபால்
  ராஜமங்கலம்
  சந்தான லட்சுமி
  நித்திய கல்யாணி
  வினோத் குமார் ஜானகிராமன்
  முரளி
  ஸ்ரீராம் சுப்ரமணியன்
  காயத்ரி துக்காணி
 • 19 Enthusiasts who has similar mindset in the interest of Tamil Language and Culture joined together and have made this beginning. This includes
 • Sundar Sankaralingam - Chairman
  Anand Antony Joseph James - Vice Chairman
  Aruna Ramalingam - Treasurer
  Pravin Karthick Ravi Chandran - General Secretary
  Yaser Rawthar
  Vanitha Sukavanesh
  Senthil Kumar Radhakrishnan
  Sundar Pazhani
  Dr Saravanakumar Subramanian
  Hermus Jeyapaul
  Rajamangalam
  Santhana Lakshmi
  Nithiya Kalyani
  Vinodh Kumar Janakiraman
  Murali
  Sriram Subramanian
  Gayathri Thuccani

  Youth Affairs
  Ezhil
  Ramkumar

யார் கோதன்பர்க் தமிழ்ச்சங்கத்தின் அலுவல் பணியாளர்கள் எப்படி பணியமர்த்தப்பட்டார்கள்?
How did they get assigned as Office Bearers
 • கோதன்பர்க் தமிழ்ச்சங்க அரசியலமைப்பு சட்ட திட்டங்களின் படி தேர்வு செய்ய பட்டு முதல் இரு வருடங்களுக்கு பணியாற்றுவார்கள். இரு வருடங்களுக்கு பிறகு பொது தேர்தல் மூலம் தேர்வு செய்ய படுவார்கள்
 • The 17 members, created the by-laws, derived power from the same and elected the office bearers themselves
அலுவல் பணியாளர்கள் பணிக்காலம் எவ்வளவு ?
How long is their tenure
 • முதல் இரு வருடங்களுக்கு பணியாற்றுவார்கள். இரு வருடங்களுக்கு பிறகு (2019 ஆம் வருடம் அக்டோபர் மாதம் நடைபெறும்) பொது தேர்தல் மூலம் புதிய பணியாளர்கள் மற்றும் நிர்வாகிகள் தேர்வு செய்ய படுவார்கள்
 • Initial Tenure is for 2 years . This has been decided in the interest of stability and also to ensure that the core principles is not diluted
கோதன்பர்க் தமிழ்ச்சங்க செயல்பாடுகளில் நாங்கள் தொடக்கம் முதலே அறியப்படவில்லை , இப்பொழுது எப்படி நாங்கள் எங்களை இணைத்து கொள்வது?
we had known about the process, we would have joined as well. How could we get involved ?
 • தொடக்க செயல்பாடுகள் கோதன்பர்க் நகரின் தமிழ் பேசும் மக்களை ஒன்றிணைக்கும் தமிழ் உறவுகள் எனும் புலனம்(whatspp) குழுவில் அறிவிக்கப்பட்டு அதன்பின் தமிழ்ச்சங்க தொடக்க நடவடிக்கைகளில் ஆர்வம் உள்ள நபர்களின் மூலம் தொடங்கப்பட்டு உள்ளது . நீங்கள் தமிழ் சங்க வளர்ப்பில் ஆர்வம் உள்ளவர் எனில் தயவு கூர்ந்து தமிழ் சங்க அலுவல் பணியாளர்களை அணுகவும்.
 • There was no official forum to invite people. Hence the thought process and inviting volunteers was posted in TamilUravugalwhatsapp group which at that time was the only group connecting Tamil speaking population in gothenburg region. Whoever showed interest formed a subgroup and have taken sangam till this stage. However we encourage new volunteers to the EMT Team, We have defined a process for the same. Contact EMT Member for more details.
கோதன்பர்க் தமிழ்ச்சங்க நிர்வாக இயக்கத்தில் பங்காற்ற முடியுமா ?
We would like to contribute to GTS in either official capacity or unofficially . Can you explain how this can be done
 • முடியும் முதற் நடவடிக்கையாக கோதன்பர்க் தமிழ்ச்சங்க உறுப்பினராக தங்களை பதிவு செய்து, அலுவல் பணியாளர்களிடம் இதன் செயல் முறையை பற்றி தெரிந்து கொள்ளவும்
 • Yes. You can contribute. Please reach out to one of the EMT team and share your interest. We need more helping hands for the success of the same.
கோதன்பர்க் தமிழ்ச்சங்க அரசியலமைப்பு சட்டங்களை எப்படி தெரிந்து கொள்வது
Can we be part of the executive committee
 • முதற் நடவடிக்கையாக கோதன்பர்க் தமிழ்ச்சங்க உறுப்பினராக தங்களை பதிவு செய்து அலுவல் பணியாளர்களிடம் சட்ட அரசியலமைப்பு பிரதியை பெற்று கொள்ளலாம்.
 • Yes. However you need to be a GTS member. Contact EMT member to understand the process.
கோதன்பர்க் தமிழ்ச்சங்கத்தின் சேவை இணையதளம் எது?
What is the plan for GTS website
 • WWW.TamilSangam.se , இவ்விணையத்தளத்தில் தாங்கள் பதிவுகள் இட மேலும் இவ்விணைய தளத்தை பராமரிக்க நீங்கள் உதவ நினைத்தால் கோதன்பர்க் தமிழ்ச்சங்க அலுவல் பணியாளர்களை அணுகவும்
 • We have registered www.tamilsangam.seEarlier it was redirecting to a facebook page. However we have plans to launch the website on 1st Dec 2017.However we need help in terms of programming, maintenance and also financial support to host the same.
சராசரியாக எவ்வளவு கலை நிகழ்ச்சிகள் கோதன்பர்க் தமிழ்ச்சங்கம் சார்பாக ஒரு வருடத்தில் நடை பெரும் ?
How many events will GTS conduct in a. Year
 • பொங்கல் (ஜனவரி ), தமிழ் புத்தாண்டு (ஏப்ரல் ), கோடைத்திருவிழா (ஆகஸ்ட் ), சமயத்திருவிழா (நவம்பர் ) என நான்கு பெரிய நிகழ்ச்சிகள் நடத்தப்படும் . இவை அல்லாது தமிழ் வகுப்புகள் , நடன , பாட்டு , தற்காப்பு கலைகள் உள்ளிட்ட பல்கலை வகுப்புகள் தேவை மற்றும் நிகழ்ச்சிகள் நடத்த தேவைப்படும் நிதி, தன்னார்வலர்களை பொறுத்து நடைபெறும் .
 • Grand Events - Pongal and Tamil New Year. Our intention is to conduct 1 event every two months.
கோதன்பர்க் தமிழ்ச்சங்க உறுப்பினர் கட்டணம் எவ்வளவு?
What is the membership fee
 • குடும்ப உறுப்பினர் - 150 SEK ( கணவன் , மனைவி , குழந்தைகள் )
 • தனி உறுப்பினர் – 100 SEK
 • ஓய்வு உறுப்பினர் மற்றும் 18 வயதிற்கு இளையவர்க்கு உறுப்பினர் இலவசம் .
 • தற்காலிகமாக அயல் நாடுகளில் இருந்து வரும் விருந்தினருக்கு (அம்மா அப்பா மாமனார் மாமியார் ) உறுப்பினர் கட்டணம் தேவை இல்லை
 • Family membership : SEK 150 / Family
  Family : Husband, Wife and Children
  Individual Membership ( Adults) : SEK 100 / Person
  Senior Citizen (Above 60 Years) and Youth (below 18 years ) Free membership
  Parents or Inlaws visiting children in Sweden need not pay membership fee

கோதன்பர்க் தமிழ்ச்சங்க உறுப்பினர் ஆவதால் என்ன பலன் ?
What is the advantage of being a GTS member
 • கோதன்பர்க் தமிழ்ச்சங்கத்தில் மூலம் நடத்தப்படும் சில கலைநிகழ்ச்சிகளில் உறுப்பினர்களுக்கு சலுகை கட்டணம், உறுப்பினர் மட்டுமே பங்குபெறும் பயன்பெறும் பல நிகழ்ச்சிகள், இவையோடு உறுப்பினரின் குழந்தைகளுக்கு சிறப்பு தமிழ், நடன, பாட்டு, மற்றும் தற்காப்பு கலை வகுப்புகள் சலுகை விலையில் ஆகியவை உறுப்பினருக்கு தமிழ்ச்சங்கம் அளிக்கவிருக்கும் சில பலன்கள். குழந்தைகள் தமிழ் கலைநிகழ்ச்சிகளில் பங்குபெற்று அவர்களின் நடன நாட்டிய நாடக கலைகளை வளர்த்துக்கொள்ளலாம். ஸ்வீடன் அரசாங்கம் இதர கலைகலாச்சார வளர்ப்பிற்கு நிதி ஒதுக்கியுள்ளது இந்நிதியை நாம் கோதன்பர்க் தமிழ்ச்சங்கம் என்னும் நம் தொண்டு நிறுவனத்தின் மூலம் பெற்று நம் தாய் மொழியை வளர்க்க உலகிற்கு எடுத்துரைக்க நாம் அனைவரும் உறுப்பினர் ஆகவேண்டும்
 • All GTS organized events are for GTS members and their family only. You and your family has the advantage of participating in such events. It provides a platform for your family and children to perform in our classical language Tamil. This is a Non Profit organization and the passion towards our language Tamil is the binding force. As of now we havent thought about other benefits. However we have ideas like teaching Tamil outside school hours, Teaching Classical Singing, Bharathanatyam etc. We need funds from Swedish Government to execute the same. Its a long drawn process and the fundamental requirement is a registered organization with active members which includes women and children. Hence with no committments, we start the sangam with hope and trust for a good future.
கோதன்பர்க் தமிழ்ச்சங்க உறுப்பினர் கட்டணம் வருடாந்தர கட்டணமா ? ஏன் ?
Should we pay GTS membership feel every year and why
 • கோதன்பர்க் தமிழ்ச்சங்கத்தை தொடர்ந்து இயக்க(இணையதள, வங்கி மற்றும் இதர பணிகளுக்கு) நிதி தேவை படுகின்றது .
 • Yes. GTS Needs funds to function.
கோதன்பர்க் தமிழ்ச்சங்கத்தின் நிதி நிலைமை எப்படி ?
What is the financial status of GTS.
 • ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தில் ஆண்டு கோதன்பர்க் தமிழ்ச்சங்கத்தின் பொதுச்சங்க கூட்டம் நடைபெறும் 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெறும் கோதன்பர்க் தமிழ்ச்சங்க ஆண்டு பொதுக்கூட்டத்தில் நிதி நிலை அறிக்கை வாசிக்கப்படும்
 • Balance Sheet will be published in Annual General Body meeting which will happen once a year with all GTS members invited. We plan to have the first meeting in Oct 2018.
நிகழ்ச்சிகள் நடத்த உபயதாரர்கள் மற்றும் நிதி உதவி தேவைப்படுமா ?
Do you expect sponsorships or additional donation for the event
 • ஆம், மக்கள் தங்களால் இயன்ற நிதி உதவி செய்தல் மற்றும் தங்களுக்கு தெரிந்த உபயதரர்களை தமிழ்ச்சங்க நிர்வாகிகளுக்கு அறிமுகம் செய்தல் நன்று. இதன் மூலம் நிகழ்ச்சிகளை முழுமையாக மற்றும் விமரிசையா நடத்த இயலும். எனவே மக்கள் ஆண்டு சந்தாவிற்கு மேலாக தங்களால் இயன்ற உதவியை செய்தல் வரவேற்க படுகின்றது
 • Yes. People are encouraged to provide donations and help securing sponsorships. Don't limit yourselves to SEK 150 / Family or SEK 100 Per Adult.
ஏன் சமூக இணையதளங்களில் கோதன்பர்க் தமிழ்ச்சங்கத்தின் சில பதிவுகள் ஆங்கிலத்தில் இருப்பது ஏன் ?
Why is GTS communication more in English
 • கோதன்பர்க் தமிழ்ச்சங்கத்தில் பணியாற்றும் அனைத்து அலுவல் பணியாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் தமிழில் பேச உரையாற்ற திறமை பெற்றவர்கள் எனினும் அவற்றில் சிலர் அண்டை மாநிலங்களில் பிறந்து வளர்ந்தவர்கள் எனவே அவர்களின் தமிழ் எழுத்து வளமை குறைவே . இக்குறைபாட்டினால் சில பதிவுகள் ஆங்கிலத்தில் பதிவிட படுவிடப்பட்டாலும் இவ்வார்வலர்களின் தமிழ் ஆர்வம் அளப்பரியது.
 • Though the intent is there to use Tamil, Not all EMT members are well versed in Tamil Writing Skills. However each and every EMT member is passionate in developing Tamil and the same need not be doubted.
கோதன்பர்க் தமிழ்ச்சங்க உறுப்பினர்கள் தமிழ்ச்சங்க இணையதள மற்றும் சமூக வலைத்தளத்தை தங்களின் பொருட்கள் மற்றும் சேவையை சந்தை படுத்த உபயோகிக்கலாமா ?
Can Tamil Members use GTS platform to market their products
 • கோதன்பர்க் தமிழ்ச்சங்க பொறுப்பாளர்களின் அனுமதி பெற்று உபயோகிக்கலாம் . ஆனால் தமிழ்ச்சங்க இணையதள மற்றும் சமூக வலைத்தளத்தில் விற்கப்படும் பொருள் மற்றும் சேவையின் தரத்திற்கு தமிழ்ச்சங்கம் பொறுப்பேற்காது.
 • Yes. With due permission from GTS Marketing team. GTS is not responsible for the products advertised in its website.
குழந்தைகளின் தமிழ் கற்பித்தல் எவ்வாறு நடைபடுத்தப்படுகிறது ?
What is the plan for teaching Tamil for our children
 • தமிழ் படிக்க ஆர்வம் உள்ள சிறுவர்கள் மற்றும் அவரின் பெற்றோர் வேண்டுதலுக்கினங்க மற்றும் தமிழ் கற்பிக்கும் தன்னார்வலர்கள் நேரம் ஆகியவற்றை பொறுத்து விடுமுறை நாட்களில் நடைமுறை படுத்தப்படும்.
 • We are in discussion with few teachers. If there are active enquiries from GTS members, we can prioritize this

When is the next event
 • Pongal Event on January 20th 2018. We plan to have a potluck. This will enable more closeness within the members. We plan to equally distribute the hall cost.
கோதன்பர்க் தமிழ்ச்சங்கத்தின் உறுப்பினராக என்ன செய்ய வேண்டும் ?
To become a member what I should do
 • உறுப்பினராக பதிவு செய்ய விண்ணப்பங்கள் எங்கள் இணையத்தளத்தில் உள்ளன(WWW.Tamilsangam.se). எனவே நீங்கள் எங்கள் இணையத்தளத்தில் விண்ணப்பிக்கலாம் அல்லது எங்கள் அலுவல் பணியாளர்களை அணுகலாம். உங்களின் உறுப்பினர் சந்தாவை எங்களின் கருவூல அதிகாரியான அருணா குமரேசன் அவர்களின் ஸ்விஸ் எண்ணிற்கு (xxxxxxxxx) உங்களின் முழு பெயரோடு அனுப்பவும். சில நாட்களில் உங்களின் உறுப்பினர் பதிவு மின்னஞ்சல் மூலம் உறுதி செய்ய படும்
 • Registration forms are available. Pick one , fill the details and handover the same to an EMT member. Also you can register the same through website. You can SWISH the amount to 072 785 3893 Ms Aruna Ramalingam. Please mention your name and other details while Swishing.
என்னால் தமிழில் பேச இயலாது நான் கோதன்பர்க் தமிழ்ச்சங்க உறுப்பினர் ஆகலாமா ?
I don’t speak Tamil can I become a member
 • தமிழ் மொழியின் வளமையில் தமிழரின் கலாச்சாரத்தில் ஆர்வம் உள்ள அனைவரும் உறுப்பினர் ஆகலாம்
 • Yes, If you are interested in Tamil Language or Tamil Culture
என்னால் தமிழில் படிக்க இயலாது, நான் கோதன்பர்க் தமிழ்ச்சங்க உறுப்பினர் ஆக, நிகழ்ச்சிகளில் பங்கேற்க இயலுமா?
I can’t read Tamil . Will it be problem to be a member or participating in Events.
 • தமிழ் மொழியின் வளமையில் தமிழரின் கலாச்சாரத்தில் ஆர்வம் உள்ள அனைவரும் உறுப்பினர் ஆகலாம், நிகழ்ச்சிகளில் பங்கேற்கலாம்
 • Its fine as long you have interest in Tamil Language or culture
கோதன்பர்க் தமிழ்ச்சங்கத்தின் உறுப்பினராக வயது தகுதி உள்ளதா?
Is there any age limit to be a member?
 • வயது தகுதி இல்லை
 • No
கோதன்பர்க் தமிழ்ச்சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் எப்பொழுது நடைபெறும்? எப்படி அறிவிக்கப்படும்?
How often will there be General body meeting and how is it communicated?
 • கோதன்பர்க் தமிழ்ச்சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் வருடத்திற்கு ஒருமுறை நடைபெறும். நடைபெறும் தேதியை, முகவரியை பொதுச்செயலாளர் மின்னஞ்சல் மூலம் உறுப்பினருக்கு தெரிவிப்பார்.
 • Once every year. In the month of October. We plan to have the First General Body meeting on 20 th October 2018.